"மூணாவது மனுஷி த்ரிஷாவை பத்தி நான் ஏன் பேசணும்!" பார்த்திபனின் பதிலடி வீடியோ!
த்ரிஷா குறித்து தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், த்ரிஷாவின் பதிவால் நடிகர் பார்த்திபன் தனது பாணியில் அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். "மூணாவது மனுஷியான த்ரிஷாவை பற்றி நான் ஏன் பேச வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், வைரலாகும் வதந்திகளுக்கு இந்த வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Also Read
மௌன விரத மாஸ்டர் விஜய்! பெண்களுக்காக பேசுவாரு, திரிஷா பற்றி வாய் திறக்க மாட்டாரு! ப்ளூ சட்டை மாறன் நேரடி அட்டாக் :: https://tamil.oneindia.com/cinema/blue-sattai-maran-targets-vijay-with-silent-master-post-amid-trisha-controversy-780113.html?ref=DMDesc
விஜய் பக்கம் வண்டியை திருப்பிய பாஜக.. கிலியில் எடப்பாடி பழனிசாமி.. செம டிவிஸ்ட் :: https://tamil.oneindia.com/news/chennai/tvk-vijay-edappadi-palanisamy-upset-with-bjp-s-move-to-bring-tvk-vijay-in-nda-780089.html?ref=DMDesc
திரிஷாவால் விஜய் அரசியலுக்கு பிரச்சனை என பேசிய பார்த்திபன்! நாய் வீடியோவை வைத்து திரிஷா போட்ட போஸ்ட்! புது பஞ்சாயத்து :: https://tamil.oneindia.com/television/trisha-dog-video-post-sparks-fresh-debate-amid-vijay-trisha-controversy-and-parthiban-s-remarks-cont-780075.html?ref=DMDesc
~PR.554~ED.67~
Other contents